பத்ரிநாத்தில் சிக்கியிருக்கும் 900 பேரை மீட்க கடும் முயற்சி
பத்ரிநாத்: பத்ரிநாத் பகுதியில் இன்னும் 900 பேர் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நேற்று மட்டும் பத்ரிநாத்திலிருந்து 1489 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்களில் 874 பேர் ஹெலிகாப்டர் மூலமாகவும், 615 பேர் சாலை மார்க்கமாகவும் மீட்டுக் கொண்டு வரப்பட்டனர்.
இன்னும் 300 யாத்ரீகர்கள் மற்றும் 600 உள்ளூர் மக்கள் அங்கு தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான உணவுகளும், மருந்துப் பொருட்களும் போதுமான அளவில் தரப்பட்டிருப்பதாகவும் உத்தரகாண்ட் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3000 பேரைக் காணவில்லை
இதற்கிடையே, உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கியவர்களில் 3000 பேரைக் காணவில்லை என்று அரசு்த தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இறந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
200 பேர் கொண்ட குழு
இந்த நிலையில் கேதார்நாத் மற்றும் ராம்பாபா பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக பல்வேறு துறையினர் அடங்கிய 200 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் பகுகுணா தெரிவித்துள்ளார்.
கேதார்நாத் பகுதியில் மீட்பு, நிவாரணப் பணிகளுக்கு குந்தகமாக அங்கு மழை பெய்து வருகிறது. இதனால் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications