மத்திய அரசின் எரிவாயு விலை கொள்கை..நீங்க கைவிடுங்க... இல்லைன்னா நாங்க மாற்றுவோம்: ஜெ.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மைக்காலமாக மத்திய அரசு எடுக்கும் புதிய கொள்கை முடிவுகள் அனைத்தும் சாமானிய மக்களை வஞ்சிக்கும் வகையில் உள்ளது. கடந்த காலங்களில் மத்திய அரசு எடுத்த கொள்கை முடிவுகள் அனைத்தும், ஏழை மக்களின் மானியங்களை கட்டுப்படுத்தவும், பெருந்தொழில் நிறுவனங்கள் லாபம் அடைய வழிவகுத்தன.
தற்போது எடுக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு விலை நிர்ணய கொள்கை காரணமாக, 4.2 டாலராக உள்ள இயற்கை எரிவாயுவின் விலை, அடுத்த ஆண்டு முதல் 8.4 டாலராக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மின்சாரம் உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும். இதனால் இந்த இயற்கை எரிவாயு கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதனை மத்திய அரசு திரும்ப பெறவில்லையெனில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலுக்கு பின்னர் மத்திய அரசின் கொள்கைகளை வகுக்கும் நிலைய அடையவுள்ள அதிமுக, இக் கொள்கையை மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்கும் என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications