மதுரை விமானி பிரவீண் குடும்பத்தை சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல்

மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திமுக பொருளாளர் நேற்று மதுரை காலை மதுரைக்கு வந்தார். உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணடைந்த விமானி பிரவீண் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக அவரது வீட்டிற்குச் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த பிரவீணின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய அவர், பிரவீணின் தாய் மஞ்சுளா மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பொட்டு சுரேஷ் குடும்பத்தினர்....
இதே பகுதியில் தான் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், மு.க.அழகிரியின் நண்பருமான பொட்டு சுரேஷின் வீடு இருக்கிறது. எனவே பிரவீணின் வீட்டில் இருந்து நேராக பொட்டு சுரேஷின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பொட்டு சுரேஷ் பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் போது அவரைச் சந்தித்தார் ஸ்டாலின். ஆனால் பொட்டு சுரேஷ் இறந்து சுமார் 6 மாதமாகியும் அவரது வீடடிற்குச் செல்லும் வாய்ப்பு ஸ்டாலினுக்கு அமையவில்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாக, நேற்று பொட்டு சுரேஷ் வீட்டிற்குக் சென்றிருந்தார் ஸ்டாலின்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications