மேட்டூர் அணையின் நீர்மட்டம் 42.1 அடியாக உயர்வு

கர்நாடக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபிணி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அந்த அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கான நீர்வரத்து காலை 8 மணி நிலவரப்படி, விநாடிக்கு 33 ஆயிரத்து 419 கனஅடியாக இருக்கிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 6 அடி உயர்ந்துள்ளது.
கர்நாடகத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததை அடுத்து அங்கிருந்து வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. நேற்றை விட 5 ஆயிரம் கன அடி குறைந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 42.1 அடியாக இருக்கிறது.
மேட்டூர் அணையின் நீர் இருப்பு 13.19 டிஎம்சியாக இருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக விநாடிக்கு ஆயிரம் கன அடி வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மின் நிலையத்தில் 4 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications