ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்- 7 போலீசார் பலி!
Subscribe to Oneindia Tamil
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 7 போலீசார் பலியாகி உள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் பாகுர் போலீஸ் கண்காணிப்பாளர் அமர்ஜித் பலிஹார் மற்றும் அவருடன் சென்ற போலீசாரை இலக்கு வைத்து மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். தும்கா என்ற இடத்தில் அப்பகுதி டிஐஜி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து விட்டு திரும்பும் போது திடீரென இத்தாக்குதலை மாவோயிஸ்டுகள் மேற்கொண்டனர். பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கின்றனர்.
இம்மோதலில் போலீஸ் கண்காணிப்பாளர் அமர்ஜித் பலிஹார் உட்பட 7 போலீசார் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாவோயிஸ்டுகள் தரப்பில் பலியானோர் எண்ணிக்கை வெளியாகவில்லை.
More From
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications