ரவுடி கரிமேடு அன்புவை வியாசர்பாடியில் வைத்துத் தூக்கியது போலீஸ்
சென்னை: சென்னை வியாசர்பாடியை கலக்கி வந்த ரவுடி கரிமேடு அன்புஎன்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதனால் அன்பு தரப்பினர் என்கவுண்டர் பீதியில் உறைந்துள்ளனராம்.
சென்னையில் பிரலபமான ரவுடிகளை அவ்வப்போது போலீஸார் கைது செய்து வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது அன்பு தூக்கப்பட்டுள்ளார்.
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த குமரவேல் என்பவர் மகன் அன்பு (30) . கரிமேடு அன்பு என்றும் அழைக்கப்படுவார். இவரை சென்னை செங்குன்றம் அருகே போலீஸார் கைது செய்துளளனர்.
அன்பு, ரவுடி சேரா ராஜேந்திரன் கும்பலைச் சேர்ந்தவர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள இன்னொரு ரவுடியான சோமு என்ற சோமசுந்தரத்தின் கூட்டாளியும் ஆவார்.
2002ம் ஆண்டு செந்தில் என்பவரை கொலை செய்த வழக்கு உள்பட கொலை முயற்சி, ஆள்கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட 17க்கும் மேற்பட்ட வழக்குகள் சோழவரம், பொன்னேரி, எம்.கே.பி.நகர், ராயபுரம், கொடுங்கையூர் காவல் நிலையங்களில் உள்ளன.
அன்பு மீது என்கவுண்டர் பாயுமோ என்ற பீதியில் அவரது தரப்பு கவலையில் உள்ளதாம்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications