புதுச்சேரியில் மீனவர்கள் திடீர் மோதல்.. துப்பாக்கிச்சூடு
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று இரு கிராம மீனவர்களுக்கிடையே பெரும் மோதல் மூண்டது. கலவரத்தைத் தடுக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருப்பினும் இதில் யாரும் பலியாகவில்லை, காயமடையவும் இல்லை.
புதுவை மாநிலம் வம்பாகீரப்பாளையம் மற்றும் வீராம்பட்டினம் கிராம மக்களுக்கிடையே நேற்று மாலையில் திடீரென மோதல் மூண்டது. இரு தரப்பினரும் கம்பு, கட்டை உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து போலீஸ் அதிகாரிகளும், ஆயுதப்படை போலீஸாரும் விரைந்து சென்று சமரசப்படுத்த முயன்றனர். ஆனால் போலீஸார் மீதே கிராமத்தினர் தாக்க ஆரம்பித்தனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வானத்தை நோக்கி 5 சுற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதையடுத்து பீதியடைந்த கிராமத்து மக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து அங்கு போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். அமைதிக் குழு ஏற்படுத்தப்பட்டு பேச்சுவார்த்தைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications