டெல்லியில் மோடியுடன் சு.சுவாமி சந்திப்பு!ஜனதாவை பாஜகவுடன் இணைக்க தயார் என அறிவிப்பு!

டெல்லியில் நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் பார்லிமென்ட் குழுக் கூட்டத்தில் சட்டசபை தேர்தல்கள் மற்றும் லோக்சபா தேர்தல் வியூகம் வகுக்க மோடி வருகை தந்துள்ளார். இன்று காலை டெல்லி வந்த மோடியை குஜராத் பவனில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி திடீரென சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, நான் முன்னாள் ஜன சங்க அமைப்பைச் சேர்ந்த ஜனசங்கி. பாரதிய ஜனதா கட்சி விரும்பினால் அக்கட்சியுடன் நாங்கள் இணைகிறோம். என்னுடைய சித்தாந்தமும் பாஜகவின் சித்தாந்தமும் ஒன்றுதான். இரு கட்சிகளும் இணைய வேண்டும் என பாஜக விரும்பினால் நான் தயாராக இருக்கிறேன்.
நரேந்திர மோடி எனது பழைய நண்பர். அவரது தலைமையை நான் பாராட்டுகிறேன். அவரை 1972ஆம் ஆண்டில் இருந்தே தெரியும். அவர் பாஜக தலைமை ஏற்பதை ஆதரிக்கிறேன். நாங்கள் பழைய நண்பர்கள் என்றார் அவர்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications