கோவாவில் 45 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்த 77 வயது தாத்தா
பனாஜி: கோவாவில் 45 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்த 77 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.
கோவா மாநிலம் க்யூபெம் தாலுகாவைச் சேர்ந்தவர் டியோபிலோ மொரேஸ்(77). அவருக்கு அப்பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது. கடந்த மாதம் 23ம் தேதி அசோல்டா கிராமத்தைச் சேர்ந்த 45 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரது தோட்டத்தில் தேங்காய் பொறுக்க சென்றுள்ளார். அப்போது மொரேஸ் அப்பெண்ணை கற்பழித்துள்ளார்.
இது குறித்து முதலில் மௌனம் காத்த அப்பெண் பிறகு நடந்ததை தனது சகோதரியிடம் தெரிவித்தார். உடனே அவர் கடந்த 2ம் தேதி மொரேஸ் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நேற்று முன்தினம் மொரேஸை கைது செய்தனர்.
நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை போலீசார் 5 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications