1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி… ஜூலை 10 முதல் கர்நாடகாவில் அமல்
பெங்களூர்: தமிழ்நாட்டைப் போல கர்நாடகாவிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு 1ரூபாய்க்கு 1 கிலோ அரிசி என 30 கிலோ அரிசி வழங்கும் திட்டம் ஜூலை 10 தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு 30 கிலோ அரிசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஜூலை 10ம் தேதி இந்த திட்டத்தை முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார்.
மத்திய அரசிடம் இருந்து மாதந்தோறும் கர்நாடக அரசு 1,78000 டன் அரிசியை பெறுகிறது. இந்த திட்டத்தின் படி கூடுதலாக 1,07,000 டன் பெறப்படும் என்று குடிமைப் பொருள் நுகர்வோர்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
வறுமையில் வாடுபவர்களுக்கு இது ஒரு ஆதரவைத் தரும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு 10 கிலோ அரிசியும், இரண்டு பேருக்கு 20 கிலோ அரிசியும், மூன்றும் அதற்கு மேற்பட்ட குடும்பத்தினருக்கு 30கிலோ அரிசியும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications