’ரொம்ப கப்பாயிருக்குது...': பரிசு ரூ 1.5 லட்சம்: அமெரிக்காவின் விநோத தேசியப்போட்டி
வாஷிங்டன்: சாதாரணமாக துர்நாற்றம் வீசும் பொருட்களையோ அல்லது இடத்தையோ கடக்கும் போது, அனிச்சையாக நமது விரல்கள் மூக்கை மூடிக் கொள்ள ஓடும். ஆனால், அமெரிக்காவில் துர்நாற்றத்தை நுகரும் போட்டி என வித்தியாசமாக ஒன்றை நடத்தி பரிசுகளும் வழங்கி வருகிறார்களாம்.
காலியில் ஆபிசுக்கு அணிந்து சென்ற சாக்ஸை யாராவது உங்கள் முகத்திற்கு நேரே சிறிது நேரம் காட்டினாலே, ஆத்திரத்தின் உச்சிக்கு போய் விட மாட்டீர்கள் நீங்கள். ஆனால், போட்டி என வந்து விட்டால் எதையும் சவாலாக எடுத்துச் செய்யும் மக்களுக்கு இந்த ‘துர்நாற்றப் போட்டி' கூட மிகவும் பிடித்திருக்கிறதாம்.
வயது வித்தியாசமின்றி 38 வருடக்களாக அமெரிக்காவில் நடந்து வருகிறது இந்த ‘துர்நாற்றத்தைச் சகிக்கும் போட்டி'...

துர்நாற்றப் போட்டி...
‘ராட்டன் ஸ்மெல்லிங் ஸ்னீக்கர்'என்ற இந்த துர்நாற்றத்தைச் சகிக்கும் போட்டி அமெரிக்காவில் கடந்த 38 வருடங்களாக நடந்து வருகிறது.

அமெரிக்க தேசியப் போட்டி...
முதலில் ஒரு ஷூ நிறுவனத்தால் ஆரம்பிக்கப் பட்ட இந்தப் போட்டி, பின்னர் செண்ட் நிருவனம் ஒன்றினால் தேசிய போட்டியாக விரிவாக்கம்செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பரிசு...
பரிசு சுமார் 1,50,650 ரூபாய். அதாவது அமெரிக்க மதிப்பில் 2,500 அமெரிக்க டாலர்கள்.

ரொம்ப சகிப்புத்தன்மைமா...
இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில், கேசி ஆடம் என்ற இளம் பெண் வெற்றி பெற்றுள்ளார். இவர் தனது நாயுடன் கோழிக் கூண்டில் அடைக்கப்பட்டார். அதைச் சகித்துக் கொண்டு சில மணி நேரங்கள் தாக்குப் பிடித்ததால் அவருக்கு முதல் பரிசு கிடைத்தது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications