உணவு பாதுகாப்பு அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

நாட்டில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 80 கோடி பேருக்கு கிலோ ரூ.3க்கு 5 கிலோ அரிசியும் ரூ.2க்கு 5 கிலோ கோதுமையும் வழங்குவதை உறுதி செய்யும் உணவு பாதுகாப்பு அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருந்தது. இத்திட்டத்துக்கு ஜனாதிபதியும் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தை நிறைவேற்ற ரூ1.25 லட்சம் கோடி தேவைப்படும்.
இந்நிலையில் வழக்கறிஞர் எம்.எல். சர்மா, உணவு பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், அவசர சட்டங்களை அசாதாரணமான சூழ்நிலையில் தான் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். தற்போதைய நிலவரப்படி அசாதாரணமான சூழ்நிலை ஏதும் நிலவவில்லை. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் இன்னும் 3 வாரத்தில் தொடங்க இருக்கும் நிலையில் இப்படி அவசர சட்டமாக நிறைவேற்றியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இதனால் இதை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications