இலங்கை- வடமாகாண சபை தேர்தல் நடத்த ராஜபக்சே அதிகாரப்பூர்வ உத்தரவு!

இலங்கையில் வடக்கு மாகாண சபை தேர்தல் நடத்த வேண்டும் என்பது இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கோரிக்கையாகும். இந்நிலையில் தமிழருக்கு எந்த வகையிலும் அதிகாரத்தை கொடுத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் மகிந்த ராஜபக்சே, அரசியல் சாசனப் பிரிவு 13வில் திருத்த கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
ஆனால் இந்தியா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்த மகிந்த ராஜபக்சே அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டிருக்கிறார். இது தொடர்பாக தேர்தல் ஆணையர் மoகிந்த தேசப்பிரியாவுக்கு தமது கையெழுத்திட்ட கடிதத்தை அவர் அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த கால் நூற்றாண்டுக்குப் பின்னர் வடக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாண சபை தேர்தலுடன் வடமேல் மாகாணசபை, மத்திய மாகாணசபை ஆகியவற்றுக்கும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இதற்காக இந்த இரண்டு மாகாண சபைகளும் நள்ளிரவுடன் கலைக்கப்பட்டன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications