புத்தகயாவில் உள்ள மகாபோதி கோவிலில் 8 குண்டுகள் வெடித்தன: 2 பேர் காயம்
புத்தகயா: பீகார் மாநிலத்தில் உள்ள மகாபோதி கோவிலில் இன்று காலை 8 குண்டுகள் வெடித்ததில் 2 பேர் காயம் அடைந்தனர்.
பீகார் மாநிலம் புத்தகயா மாவட்டத்தில் உள்ள மகாபோதி கோவிலில் இன்று காலை மொத்தம் 8 குண்டுகள் வெடித்தன. முதல் குண்டு அதிகாலை 5.30 மணிக்கு வெடித்தது. 3 குண்டுகள் துர்கீ மடத்திற்கு வெளியே வெடித்தன. இதில் 2 பேர் காயம் அடைந்தனர். கோவிலுக்கு சேதம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்ததும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாரும் சம்பவ இடத்திற்கு கிளம்பியுள்ளார்.

இது தீவிரவாத தாக்குதல் தான் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாபோதி கோவில் புத்த மதத்தினரின் புனிதத் தலமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலுக்கு இலங்கை, சீனா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து பக்தர்கள் வருவார்கள்.

-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications