ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கு: திமுக நிர்வாகி காரல் மார்க்ஸுக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக மகளிரணி நிர்வாகி காரல் மார்க்ஸுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
திமுக மகளிர் தொண்டரணி செயலாளராக இருப்பவர் தஞ்சையைச் சேர்ந்த காரல் மார்க்ஸ். இவர் சென்னையில் நடைபெற்ற கழக பேச்சாளர்கள் கூட்டத்தின்போது முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாகக் கூறி அவரை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஆகியோர் புழல் சிறைக்கு நேரில் சென்று காரல் மார்க்ஸை சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்த நிலையில் காரல் மார்ஸுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
More From
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications