காஷ்மீர் தலைமைச் செயலகத்தில் பயங்கர தீ!: ஆவணங்கள் நாசம்
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள தலைமைச் செயலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் தலைமைச்செயலம் அருகே 2 மாடி கட்டிடம் உள்ளது. இதில் அரசின் பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இன்று காலை இந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ பரவியதையடுத்து, பணிக்கு வந்த ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
இது முழுவதும் மரத்தால் ஆன கட்டிடம். அதனால் தீ விபத்து ஏற்பட்ட சில நொடிகளில் கட்டிடம் முழுவதும் தீ பரவியது. தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புப் படையினர் கொளுந்து விட்டெறியும் தீயை அணைக்கப் போராடி வருகின்றன. அருகில் உள்ள பல குடிசைகளுக்கும் தீ பரவியதால் அவை எரிந்து சாம்பலாயின. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பதும் கண்டறியப்படவில்லை. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
-
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications