பேத்தியிடம் அசிங்கமாக நடந்து தற்கொலைக்குக் காரணமான 60 வயது கோதண்டம்
ஆரணி: பேத்தியிடம் தவறாக நடந்து கொண்டும், அவருக்கு முன்பாக ஆடைகளைக் கழற்றிப் போட்டு அசிங்கமாக நடந்து கொண்டு அவரது தற்கொலைக்குக் காரணமான தாத்தாவைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆரணியைச் சேர்ந்தவர் கஸ்தூரி. இவரது மகள் ஜான்சி ராணி. இவரது கணவர் பெயர் துளசிராமன். திருமணத்திற்குப் பின்னர் தனது கணவருடன் தாய் வீட்டிலேயே வசித்து வருகிறார் ஜான்சி ராணி.
இவர்களுக்கு எதிர் வீட்டில்தான் கஸ்தூரியின் சித்தப்பா கோதண்டம் வசித்து வருகிறார். 60 வயதான இவர் ஜான்சி ராணி முன்பு அடிக்கடி அசிங்கமாக நடந்து கொள்வாராம். டிரஸ்ஸைக் கழற்றிப் போட்டு விட்டு நடமாடுவது, சீண்டுவது, ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்துவது என நடந்து வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த ஜான்சி ராணி, தீக்குளித்து விட்டார்.
உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து கோதண்டத்தைத் தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications