எந்தக் 'கேஸ்' போட்டாலும் பயப்பட மாட்டேன்.. விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil

ரிஷிவந்தியம் தொகுதிக்கு வந்திருந்த விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனைக் கண்டு அஞ்சப்போவதில்லை. சட்டப்படி சந்திப்பேன்.
இன்றைக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. மக்களின் அடிப்படை பிரச்னைகளை போக்குவதற்கு அரசு எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை.
தேர்தலை மையப்படுத்தியே உணவுப் பாதுகாப்பு திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. டாஸ்மாக் கடை நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக தண்ணீரை இன்று காசுக்காக விற்பனை செய்கிறார்கள்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த ரூபத்திலாவது ஆட்சி மாற்றம் நடந்தே தீரும். அதன் அடிப்படையில் தமிழகத்திலும் ஒரு மாற்றம் ஏற்படும். இது உறுதி என்றார் அவர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications