ஐயய்யோ அரெஸ்ட்டா.. ரிஷிவந்தியத்திலிருந்து தலைமறைவான விஜயகாந்த்

கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக அவர் கிளம்பிப் போய் விட்டதாக நம்பப்படுகிறது.
ரிஷிவந்தியம் தொகுதியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார் விஜயகாந்த். பல்வேறு திறப்பு விழாக்கள், நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.
இதையடுத்து அதிகாரிகளைச் சந்தித்து தொகுதி வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அவர் விவாதிப்பதாக இருந்தது. இந்தநிலையில்தான் அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்ட தகவல் தொகுதியில் பரவியது.
இந்த நேரம் பார்த்து விஜயகாந்த்துக்கும் எங்கிருந்தோ ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய விஜயகாந்த் முகம் சீரியஸாக மாறியது. இதையடுத்து போனைப் பேசி முடித்த விஜயகாந்த், அவசரமாக கிளம்பினார்.
கொலை முயற்சி வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்ற தகவல் கிடைத்ததால்தான் விஜயகாந்த் வேகமாக புறப்பட்டுப் போய் விட்டதாக கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications