உ.பி.யில் 1 வயது பெண் குழந்தையை கற்பழித்த காமக்கொடூரன் கைது: குழந்தை மருத்துவமனையில் அனுமதி
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 1 வயது பெண் குழந்தையை கற்பழித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதே மாநிலம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 3 பேரால் கற்பழிக்கப்பட்ட பிரதாப்கர் சிறுமி வரும் 24ம் தேதி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கவிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது நாக்கை யாரோ துண்டித்துவிட்டனர். மேலும் இடாவா மாவட்டத்தில் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டு தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் 1 வயது பெண் குழந்தையை ஒருவர் கற்பழித்த கொடூரம் நேற்று நடந்துள்ளது. அந்த குழந்தையை கற்பழித்தவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு குழந்தையின் நிலைமை மோசமானதால் அதை சிகிச்சைக்காக மீருட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அமெரிக்காவில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications