பாமக வக்கீல் கே.பாலுவன் கார் உடைப்பு.. திவ்யாவுக்காக வாதாடியவர்
சென்னை: தர்மபுரி இளவரசனை திவ்யாவிடமிருந்து பிரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் கடுமையாக வாதாடியவரான வழக்கறிஞர் கே.பாலுவின் கார் சென்னையில் நேற்று தாக்கி சேதப்படுத்தப்பட்டது.
பாமகவுடன் தொடர்புடையவர் பாலு. பாமக மாநாடுகள், கூட்டங்களில் தவறாமல் பங்கேற்பவர். இவர்தான் தர்மபுரி இளவரசனிடமிருந்து தனது மகளை மீட்டுத் தரக் கோரி திவ்யாவின் தாயார் தேன்மொழி தொடர்ந்து ஹேபியஸ் கார்பஸ் மனு மீது திவ்யாவுக்காக ஆஜராகி வாதாடினார்.
ஒவ்வொரு முறை கோர்ட்டுக்கு திவ்யா வந்தபோதும் இவர்தான் திவ்யா சார்பில் பேசினார். சில முறை திவ்யாவையும் தனது அருகில் நிறுத்தி பேச விட்டார்.
இந்த நிலையில், பாலுவின் கார் மீது தாக்குதல் நடந்துள்ளது. பாலுவின் வீடு சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளது.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் அடித்து உடைத்தனர். இதில் கார் கண்ணாடிகள் உடைந்து சிதறின.
இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications