• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செப்டம்பரில் தமிழகம் வருகிறார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி!

By Mathi
|

Modi scheduled to attend Tamil Nadu meet
கோயம்புத்தூர்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி செப்டம்பர் மாதம் கோவையில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் பொருளாளர் சேகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், கடந்த நான்கு ஆண்டுகளாக, சிறுபான்மையினரை போல ஏழை இந்துகளுக்கும் கல்வி உதவி தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் மத்திய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்காக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தோம். ஏழை இந்துகளுக்கு கல்வி உதவி தொகை வழங்ககும் நிகழ்ச்சி செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. அதில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கலந்துகொள்கிறார் என்றார்.

 
 
 
English summary
Gujarat Chief Minister Narendra Modi will attend the conference in Coimbatore on September.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X