திவ்யாவை நக்சல்கள் கடத்த திட்டம்? :மூன்றடுக்குப் பாதுகாப்பு

தர்மபுரியில் காதல், கலப்பு திருமணம் செய்த இளவரசன் கடந்த 4ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அவரது மனைவி திவ்யாவுக்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. திவ்யா தனது தாய் தேன்மொழி, தம்பி மணி ஆகியோருடன் செல்லங்கொட்டாய் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீட்டு முன்பு போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் திவ்யாவை கடத்த சதி நடப்பதாக தகவல் பரவியதால் தர்மபுரியில் பரபரப்பு ஏற்பட்டது. அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த வகையில் நக்சலைட்டுகள் திட்டமிட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து திவ்யாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. திவ்யாவின் வீட்டிற்கு செல்லும் வழி எங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அன்னிய நபர்கள் யாரும் அங்கு செல்ல முடியாத அளவிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையில் 80 போலீசார் அவரது வீட்டுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இதனால் செல்லங்கொட்டாய் கிராமம் முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications