மறு பிரேதப் பரிசோதனையில் இளவரசன் உடலுக்குப் பதில் வேறு உடலை வைக்க சதி.. தந்தை
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து தனது சொந்த ஊரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இளவரசன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவை மதிக்கிறேன். அதுபோல் மறு பிரேத பரிசோதனை நடைபெறட்டும்.
ஆனால் நேற்று போலீசார் தர்மபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து என்னை அப்புறப்படுத்தி விட்டனர். இதனால் எனது மகன் உடலுக்கு பதிலாக வேறு உடலை வைத்து தடயங்களை அழிக்க போலீசார் முயற்சி செய்யலாம். இதனால் தான் என்னை அப்புறப்படுத்தினார்களோ என்று நான் சந்தேகப்படுகிறேன்.
அதனால் நான் திரும்ப வந்து இது என் மகன் உடல்தான் என்று சொன்னபிறகு தான் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றார் அவர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications