ஒபாமாக்கள் அசிங்கமா கீறாங்கப்பா.. ஒரு நடிகையின் ஷாக் பேச்சு!

Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சலெஸ்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், அவரது மனைவி மிஷலும் பார்க்க அசிங்கமாக இருப்பதாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஹாலிவுட் நடிகையான அமன்டா பைன்ஸ்.

மிஷல் ஒபாமாவின் அழகை ஆங்காங்கே பலர் சங்கம் வைத்து சிலாகித்துப் பேசிக் கொண்டிருக்கையில், அவரையும், அவரது கணவர் ஒபாமாவையும் அழகில்லாதவர்கள் என்று ஒரு நடிகை சொல்லியிருப்பது சலசல்பபை ஏற்படுத்தியுள்ளது.

டிவி்ட்டரில்தான் இப்படி தனது கருத்தை வெளியிட்டுள்ளார் அமன்டா.

ரொம்ப அசிங்கம்

ரொம்ப அசிங்கம்

இதுகுறித்து அமன்டா தனது பக்கத்தில் எழுதுகையில், பராக் ஒபாமாவும் அவரது மனைவி மிஷல் ஒபாமாவும் அசிங்கமாக (ugly) இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் அமன்டா

அதை விடுங்க... என் மூக்கைப் பாருங்க

அதை விடுங்க... என் மூக்கைப் பாருங்க

அத்தோடு நிறுத்திக் கொண்ட அமன்டா அடுத்து தனது மூக்கைப் பற்றிப் பேசியுள்ளார்.

மூக்கு உடைஞ்சு போச்சுப்பா...

மூக்கு உடைஞ்சு போச்சுப்பா...

அதில், எனது மூக்கு எலும்பு உடைந்து விட்டது. இதனால் என்னால் பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் அமன்டா.

எப்படி உடைஞ்சுச்சு தெரியுமா...?

எப்படி உடைஞ்சுச்சு தெரியுமா...?

அதாவது மூக்கை அழகுபடுத்த ஆபரேஷனுக்குப் போயுள்ளார் அமன்டா. அப்போதுதான் எதிர்பாராதவிதமாக எலும்பு உடைந்து போனதாம். அது இன்னும் சரியாகலையாம். இதனால் மூச்சு விடுவதில் லேசாக சிரமம் ஏற்பட்டுள்ளதாம்.

ஏற்கனவே ரிஹானாவைத் திட்டியவர்

ஏற்கனவே ரிஹானாவைத் திட்டியவர்

ஒபாமாவையம், மிஷலையும் அசிங்கமாக இருப்பதாக வர்ணித்துள்ள அமன்டா, ஏற்னவே ரிஹானாவையும் திட்டியவர்தான்.

பொழுது போகாட்டி வாய்க்கு லீவை கேன்சல் செய்து விடுவார்கள் போல...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+