மிஸ்டர் மோடி முதல்ல உங்க ஸ்டேட்டோட ஸ்டேட்டஸை பாருங்க.? இது அஜய் மக்கான்
டெல்லி: மதசார்பின்மை எனும் முகமூடி போட்டுக் கொண்டு வருவதாக காங்கிரஸை மோடி சாடியது முதல் அவரை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்தும் விமர்சித்து வருகின்றனர். மணீஷ் திவாரி, திக்விஜய்சிங்கைத் தொடர்ந்து இப்போது இணைந்திருப்பவர் அஜய் மக்கான்.
இது தொடர்பாக அஜய் மக்கான் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத் முதல்வராக மோடி இருந்து வருகிறார். ஆனால் அவர் விளையாட்டுத் துறைக்கு என்ன செய்துவிடார்? ஒலிம்பிக்கில் இந்திய அணியின் செயல்பாடு மேம்பாடு அடைய வேண்டும் என்கிறார் மோடி. ஆனால் குஜராத்தை சேர்ந்தவர்கள் ஒரு பதக்கத்தையும் வாங்குவதில்லை.
தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 1000க்கும் அதிகமான தங்கப் பதக்கங்களில் 7தான் குஜராத்துக்குக் கிடைத்தது. சண்டிகர் மாநிலம் கூட 10 தங்கப் பதக்கங்களைத் தட்டிச் சென்றது. குஜராத் மாநிலம் கல்வியின் இந்தியாவில் 14வது இடத்தில் இருக்கிறது. உள்நாட்டு சுற்றுலாவில் குஜராத் 10வது இடத்தில் இருக்கிறது. ஒட்டுமொத்த சுற்றுலா வருவாயில் குஜராத் மாநிலத்தின் பங்கு 2.5%தான். இப்படி இருக்கும் குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியில் மோடி அக்கறை செலுத்த வேண்டும்.
அதேபோல் மோடி விமர்சிக்கும் மதச்சார்பின்மை முகமூடியானது அம்மணமான மதவாதத்தைவிட நல்லதுதான் என்றார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications