காமராஜர் பிறந்த நாள்...ஒன்று கூடி கொண்டாடிய காங். தலைகள்
சென்னை: பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி சத்தியமூர்த்தி பவனில் அத்தனை கோஷ்டிகளின் தலைவர்களும் ஒற்றுமையாக கூடி, சண்டை சச்சரவின்றி படத்திற்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்தினர்.
சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் திருநாவுக்கரசர், செல்லக்குமார், முன்னாள் மத்தியஅமைச்சர் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா உட்பட எராளமான காங்கிரஸ் கட்சியினர் பெருந்தலைவர் காமராஜரின் உருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
கோஷ்டித் தலைவர்கள் ஒற்றுமையாக கூடி காமராஜர் பிறந்த நாளை கொண்டாடியது காணக் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆனால் ப.சிதம்பரம் கோஷ்டியைத்தான் இதில் காண முடியவில்லை.
அதானே...!
-
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications