அதெல்லாம் எப்படி விட முடியும், கண்டிஷனா தட்டிக் கேட்போம்.. வாசன்
Subscribe to Oneindia Tamil

சத்தியமூர்த்தி பவனில் இன்று பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கோஷ்டிக் கானத்தை மறந்து தலைவர்கள் ஒன்று கூடி காமராஜரை நினைவு கூர்ந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோஷ்டி நம்பர் ஒன்னின் தனிப்பெரும் தலைவரான ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் இலங்கையில் சிங்களருக்கு இணையாக தமிழர்களும் அனைத்து உரிமைகளுடன் வாழவேண்டும் என்ற அடிப்படையிலானது.
அந்த சாராம்சம் நீர்த்துப் போகும் வகையில் இலங்கை அரசு திருத்தம் கொண்டு வந்தால் ஏற்கமாட்டோம். இந்திய அரசு நிச்சயம் இலங்கை அரசை தட்டிக் கேட்கும் என்றார் வாசன்.
More From
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications