பத்துப் பத்துப் பேராக இந்தியாவுக்குள் ஊடுறுவ 300 தீவிரவாதிகள் காத்திருக்கிறார்களாம்!
டெல்லி: பத்துப் பத்து பேராக இந்தியாவுக்குள் ஊடுறுவி நாச வேலைகளில் ஈடுபட 300 தீவிரவாதிகள் எல்லைக்கு அப்பால் காத்திருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான எச்சரிக்கைத த்கவலை உளவுத்துறை தகவல்களை மேற்கோள் காட்டி ராணுவம் வெளியிட்டுள்ளது.
இந்திய நிலைகளில் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி நாட்டுக்குள் ஊடுறுவி நாச வேலைகளில் ஈடுபடுவதே இவர்களின் திட்டம் என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.

காத்திருக்கும் 300 தீவிரவாதிகள்
இதுகுறித்து 19வது கார்ப்ஸ் படைப் பிரிவின் கமாண்டிங் அதிகாரியான டி.எஸ்.ஹூடா கூறுகையில்,250 முதல் 300 தீவிரவாதிகள் வரை எல்லைக்கு அப்பால் ஊடுறுவக் காத்துள்ளனர்.

10 -10 பேராக வரத் திட்டம்
இவர்கள் பத்துப் பத்துப் பேர் கொண்ட குழுக்களாக உள்ளே ஊடுறுவ தயாராகி வருகின்றனர். நிலைகளில் உள்ள படையினரைத் தாக்கி இவர்கள் ஊடுறுவத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.

தாக்குதல் அதிகரிப்பு
எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுறுவலுக்காக நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மேலும் ஊடுறுவல் முயற்சிகளும் அதிகரித்தவண்ணம் உள்ளன. இருப்பினும் ராணுவம் உஷார்நிலையில் உள்ளதால் இந்த முயற்சிகள் பலன் அளிக்காமல் போய்க் கொண்டிருக்கின்றன.

ஜம்முவில் பிரச்சினை இல்லை
ஜம்மு பிராந்தியத்தில் இதுவரை தீவிரவாதிகளின் ஊடுறுவல் முறியடிக்கப்பட்டு வருகிறது. அங்கு பிரச்சினை இல்லை.

பூன்ச் பகுதியில்தான் சிக்கல்
அதேசமயம், பூன்ச் பகுதி வழியாக ஊடுறுவும் முயற்சிகளில் தொடர்ந்து தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். எனவே இப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications