தேசி ஃபேஸ்புக் வந்தாச்சு: பெயர் ஹேமர்
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: அகமதாபாத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதற்கு ஹேம்மர் என்று பெயர் வைத்துள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள் கௌரவ் கன்னா (30), அமித் கன்னா(28). சகோதரர்களான அவர்கள் கலிபோர்னியாவில் படித்தனர். 9 ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை பார்த்த அவர்கள் தற்போது இந்தியா திரும்பி இங்கே சொந்தமாக ஐடி நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளனர். அதற்கு அமெரிகோஸ்
டெக்னாலஜீஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.
அந்த சகோதரர்கள் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தை கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தினர். ஹேமர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வலைத்தளம் துவங்கப்பட்ட 2 மாதத்தில் 16,000 பேர் அதில் சேர்ந்துள்ளனர். மேலும் தினமும் 500 பேர் சேர்கின்றனர்.
இந்த ஹேம்மரை தேசி ஃபேஸ்புக் என்று கூறலாம்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications