உ.பி. மருத்துவமனையில் ரிக்ஷாக்காரர் ஊசி போட்ட 7 மாத குழந்தை பலி
லக்னோ: உத்தர பிரதேசத்தில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த 7 மாத குழந்தைக்கு ரிக்ஷாக்காரர் ஒருவர் ஊசி போட்ட பிறகு அது பரிதாபமாக இறந்தது.
உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்ட மருத்துவமனையில் 7 மாத ஆண் குழந்தை ஒன்று அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த மருத்துவமனையில் ரிக்ஷாக்காரர் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு ஊசி போடுவது, தையல் போடுவது மற்றும் மருந்து கொடுப்பது போன்ற பணிகளை செய்து வந்துள்ளார்.
அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த 7 மாத ஆண் குழந்தைக்கு இன்று காலை ஊசி போட்டுள்ளார். இதையடுத்து குழந்தை இறந்துவிட்டது. உடனே குழந்தையின் உறவினர்கள் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் கே.பி. சிங் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இதே மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகளுக்கு துப்புரவுத் தொழிலாளி ஒருவர் சிகிச்சை அளித்து சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications