நெல்லையில் தாய், மகள் மீது ஆசிட் வீச்சு: வாலிபர் கைது
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லையில் தாய் மற்றும் மகள் மீது ஆசிட் ஊற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் திருப்பணிகரிசல்குளத்தைச் சேர்ந்தவர் சுந்தர். அவரது தந்தை குமாரவேலு. குமாரவேலுவுக்கு சிதம்பரம் என்ற பெண் 2வது திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் சுந்தர் ஆத்திரம் அடைந்தார். தனது தந்தைக்கு 2வது திருமணம் செய்து வைத்த சிதம்பரம் மீது அவர் ஆசிட் ஊற்றினார்.
அப்போது தனது தாயை காப்பாற்ற வந்த சிதம்பரத்தின் மகள் சீதா மீதும் ஆசிட் பட்டது. இதில் தாய், மகள் இருவரும் காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சுந்தரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications