அட்டாக் பாண்டியின் அண்ணன் இருளாண்டி கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை: பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் ரொம்ப காலமாக தலைமறைவாகவே இருந்து வரும் அட்டாக் பாண்டியின் அண்ணன் இருளாண்டியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரையில் பொட்டு சுரேஷ் துடிக்கத் துடிக்கக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் அட்டாக் பாண்டி தலைமறைவாக இருந்து வருகிறார். பல மாதஙக்ளாக தலைமறைவாக இருந்து வரும் பாண்டியைப் பிடிக்க போலீஸார் எடுத்து வரும் நடவடிக்கைள் இதுவரை பலன் தரவில்லை.
இந் நிலையில், அவரது அண்ணன் இருளாண்டி என்பவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அவரை சுப்பிரமணிபுரம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்திப் பார்த்தனர். ஆனால் எந்த உருப்படியான தகவலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே பாண்டி மனைவி தயாளு, மாமனார் ஆகியோரையும் போலீஸார் கைது செய்துள்ளது நினைவிருக்கலாம்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications