சொர்ணமால்யா காரை உரசிய தொழிலதிபர்.. நடுரோட்டில் கடும் வாக்குவாதம்.. போலீஸ் சமரசம்!

சென்னை பாண்டிபஜாரில் நேற்று பகலில் 2 கார்கள் உரசிக்கொண்டன. இதில் ஒரு காரின் முன்பக்கம் சேதம் அடைந்தது. சேதம் அடைந்த கார், நடிகை சொர்ணமால்யாவுக்கு சொந்தமானது. அப்போது அவர் காருக்குள்தான் இருந்தார்.
விபத்து நடந்ததும் காரைவிட்டு இறங்கிய அவர், உரசிய காருக்குள் இருந்த தொழில் அதிபருடன் கடும் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார். பொதுமக்கள் கூட ஆரம்பித்துவிட்டனர். போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்தனர். நடுரோட்டில் வாக்குவாதம் வேண்டாம் என்று கூறி, சொர்ணமால்யாவையும், தொழில் அதிபரையும் போலீசார், பாண்டிபஜார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இன்ஸ்பெக்டர் நந்தகுமார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. வழக்கு எதுவும் வேண்டாம் என்றும், சேதம் அடைந்த தனது காரை சரி செய்து கொடுத்தால் போதும் என்றும், சொர்ணமால்யா கேட்டார். அதற்கு தொழில் அதிபரும் ஒப்புக்கொண்டார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications