பெங்களூரு: விப்ரோ நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூர்: பெங்களூரில் உள்ள விப்ரோ நிறுவனத்தின் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சர்ஜாபூர் ரோட்டில் உள்ள விப்ரோ நிறுவன அலுவலகத்துக்கு இன்று பிற்பகலில் ஒரு மர்ம கடிதம் வந்தது. அதில், விப்ரோ நிறுவனத்தை சுற்றி 19 குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறிது நேரத்தில் குண்டுகள் வெடிக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து விப்ரோ நிறுவன அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்களுடன் காவல்துறையினர் அங்கு வந்தனர்.
ஊழியர்களை உடனடியாக வெளியேற்றிய காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்குள்ள ஒவ்வொரு அறைகளிலும் சோதனை மேற்கொண்டனர். ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றும் விப்ரோ நிறுவனத்திற்கு வந்துள்ள வெடிகுண்டு மிரட்டலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications