கோலாலம்பூரில் செப்டம்பரில் முதலாவது சர்வதேச திருமறை மாநாடு
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்: மலேசிய இந்து சங்கம் முதன்முறையாக சர்வதேச திருமறை மாநாட்டை கோலாலம்பூரில் நடத்துகிறது.
மலேசிய இந்து சங்கம் முதலாவது சர்வதேச திருமுறை மாநாட்டை நடத்தவிருக்கிறது. இந்த மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வரும் செப்டம்பர் மாதம் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள விரும்புவோர் www.itckl2013.org என்ற இணையதளத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications