பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியா? ஏற்க முடியாது- மமதா பானர்ஜி, அன்னா ஹசாரே!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மமதா, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகிறது. இவ்வளவு நாட்களாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பற்றி பேசாத காங்கிரஸ் தலைவர்கள் இப்போது அவரை கடுமையாக விமர்சிக்கின்றனர்.
காங்கிரசும், நரேந்திர மோடியும் மக்களை ஏமாற்றும் வகையில் நாடகமாடுகின்றனர். ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக காங்கிரசும் மோடியும் உள்ளனர். நரேந்திர மோடியின் பேச்சுக்களை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.
நாட்டை வழி நடத்த முன் வரும் தலைவர் எல்லா தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒருவராக இருக்க வேண்டும். அந்த வகையில் நரேந்திர மோடிக்கு பிரதமர் வேட்பாளருக்கான தகுதி இல்லை என்றார் அவர்.
இதனிடையே மோடி மதச்சார்பற்றவர் என்று தாம் ஒருபோதும் புகழாரம் சூட்டவில்லை என்றும் அப்படிச் சொல்வதற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லையே என்றும் சமூக ஆர்வ்லர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். அவர் பாரதிய ஜனதா கட்சிக்கு தலைமை ஏற்றால் நிச்சயமாக அது மதவாத சக்தியாகத்தான் இருக்கும். மோடியா? ராகுல் காந்தியா? யார் பிரதமர் என்பதை நாட்டு மக்கள்தான் தீர்மானிப்பார்கள் என்றார்.
-
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications