கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பு!
மாண்டியா: கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பியதைத் தொடர்ந்து காவிரி நீர் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கனமழை பெய்ததால் அணைகள் நிரம்பி வழிகின்றன. கபினி அணை நிறைந்து வழிந்ததைத் தொடர்ந்து அணைக்கு வரும் நீர் அனைத்தும் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டு வந்தது. தற்போது கபினி அணைக்கு நீர் வரத்து 20 ஆயிரம் கன அடியாக இருக்கிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 15 ஆயிரம் கன அடியாக உள்ளது.

கபினி அணையில் இருந்து மட்டுமே இதுவரை தமிழகத்துக்கு நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் காவிரி நீரை தேக்கி வைக்கும் மற்றொரு அணையான கிருஷ்ணராஜசாகர் அணையும் நிரம்பியுள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடி. தற்போது அணையின் நீர்மட்டம் 123.12அடியாக உள்ளது. இதைத் தொடர்ந்து அணையில் இருந்து நீர் தமிழகத்துக்கு திறந்துவிடப்படுகிறது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கான நீர் வரத்து 37,856 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 17, 759 கன அடியாக உள்ளது.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications