தாய்லாந்தில் லாரி மீது பஸ் மோதி 19 பேர் பலி, 20 பேர் காயம்
பாங்காக்: தாய்லாந்தில், இரண்டடுக்கு பேருந்து ஒன்று லாரி மீது மோதி தீப்பிடித்த விபத்ஹ்டில் 19 பயணிகள் பரிதாபமாக பலியானார்கள்.
இன்று அதிகாலை பாங்காக் நகரில் இருந்து, சுமார் 50 பயணிகளுடன் ராய் எட் நோக்கி புறப்பட்ட இரண்டடுக்கு பேருந்து ஒன்று, மத்திய சரபுரி மாகாண நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் லாரி மீது மோதியது.
இதில், பேருந்தில் தீப்பற்றியது. அதிகாலை நேரத்து தூக்கத்தில் இருந்ததால், பயணிகள் சுதாரிக்கத் தாமதம் ஆனது. தீயின் கோர நாக்குகளுக்கு சிக்கி 18 பேர் பலியானார்கள். பின்னர் காயமடைந்தவர்களை மீட்புப் படையினர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் ஒரு பயணி மரணமடைந்தார். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. படுகாயமடைந்த 20 பயணிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications