'அந்த' இடத்தில் கொத்திய பாம்பு.. துடிதுடித்துப் போன இளைஞர்!
டெல் அவிவ்: பாம்பு காலில் கடிக்கும், கையில் கடிக்கும் என்று கேள்விப்பட்டுள்ளோம். இஸ்ரேலில் ஒரு ஆணின் ஆணுறுப்பில் பாம்பு கடித்து விட்டது.
இஸ்ரேலின் ஹைபா என்ற ஊரைச் சேர்ந்தவர் அந்த நபர். 35 வயதாகிறது. சம்பவத்தன்று தனது வீட்டு பாத்ரூமில் இவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது பாத்ரூமில் இருந்த குழாய் வழியாக ஒரு பாம்பு உள்ளே வந்து விட்டது.
குழாய்க்கு நேராக உட்கார்ந்து குளித்துக் கொண்டிருந்தார் அந்த நபர். குழாய் மூலம் வந்த பாம்பு, நேராக அந்த நபரின் ஆண்குறியில் கொத்தி விட்டது. வலியால் துடித்த அந்த நபர், அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தார்.
பின்னர் ஆம்புலன்ஸுக்குப் போன் செய்தார். அவர்கள் வந்து அந்த இளைஞரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், கடித்த பாம்பு விஷப் பாம்பு இல்லை என்றும், விஷம் ஏறவில்லை என்றும் ஆறுதல் வார்த்தைகளை வெளியிட்டனர்.
இருப்பினும் அவரைத் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்துள்ளனராம்.
-
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications