ஹரியானாவில் இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்ட 879 மாணவர்களுக்கு மயக்கம், வயிற்று வலி
சன்டிகர்: ஹரியானாவில் இரும்புச் சத்து மாத்திரை சாப்பிட்ட 879 மாணவ, மாணவியருக்கு வயிற்று வலி மற்றும் மயக்க உணர்வு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிஸார், ஜிந்த், சோனிபட், குர்காவ்ன் மற்றும் பரிதாபாத் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் சுமார் 16 லட்சம் மாணவ, மாணவியருக்கு இரும்புச் சத்து மாத்திரை நேற்று முன்தினம் அளிக்கப்பட்டுள்ளது. மாத்திரையைச் சாப்பிட்டவர்களில் ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த 150 மாணவிகள் உள்பட 879 பேருக்கு வயிற்று வலியும், மயக்க உணர்வும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு வாரந்தோறும் இரும்புச் சத்து மாத்திரை வழங்கும் திட்டம் நேற்று முன்தினம் தான் துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications