போதைப்பொருள் என நினைத்து ‘பிறந்த குழந்தை’யின் அஸ்தியைத் திருடிய இளைஞர் கைது
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்காவில், போதைப்பொருள் இருப்பதாக கற்பனை செய்து தவறுதலாக அஸ்தி இருந்த பர்ஸை திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் வசித்து வருபவர் மோனிகா தாமஸ் என்ற பெண்மணி. இவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. பிறந்து சில மணி நேரங்களிலேயே, மரணமடைந்தது அந்த ஆண் குழந்தை. ஆனபோதும் குழந்தையை பிரிய மனம் வராத அந்த தாய், குழந்தையின் அஸ்தியை ஒரு சிறிய டப்பாவில் போட்டு, அதன் மீது அக்குழந்தையின் பெயர் மற்றும் பிறப்பு, இறப்பு விஷயங்களை எழுதி வைத்திருந்தார்.
அதனை எப்போதும் தனது பர்ஸிலேயே வைத்திருந்தார் மோனிகா. அதனைத் தவறுதலாக போதைப் பொருள் என கருதிய இளைஞர் ஒருவர் மோனிகாவின் பர்ஸை திருடிச் சென்று விட்டார்.
போலீஸ் தேடுதல் வேட்டையில் சிக்கிய அந்த இளைஞன், தனது தவறை ஒத்துக் கொண்ட போதிலும், திருடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளான்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications