மோடியை விமர்சிக்கும் அமர்த்யா சென் இந்தியரே இல்லை...: சு.சுவாமி பொளேர்!
Subscribe to Oneindia Tamil

மோடிக்கு கொடுக்கப்பட்ட பாரத ரத்னா விருதை பறிமுதல் செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா குரல் கொடுத்து வருகிறது. இந்த குரலுக்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், அமர்த்யா சென் ஒரு இந்தியரே அல்ல. அவர் பெங்காலி மனைவியை கைவிட்டு விட்டு 2 வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்து கொண்டவர். அமர்த்யா சென் வெளிநாட்டில் வசிப்பவர். அவ்வப்போது இந்தியா வருவார். அதனாலேயே அவர் இந்தியராகிவிட முடியாது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்திலே அவருக்கு பாரத ரத்னா விருது கொடுத்தாலும் அவரிடம் இருந்து அதை பறிக்க வேண்டும், ஒரு வல்லுநர் என்பவர் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து எழுதும்போது அதற்கான எதிர்வினையை எதிர்கொண்டாக வேண்டும்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications