பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தியும், மோடியும் ஏற்றவர்கள் இல்லை: ஹஸாரே
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அவர் உத்தர பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மோடியும் சரி, ராகுல் காந்தியும் சரி மதிப்புமிக்க பிரதமர் பதவிக்கு தகுதியில்லாதவர்கள். குஜராத்தில் லோக்ஆயுக்தாவை அமைக்க கடந்த 10 ஆண்டுகளாக மோடி தடைகளை ஏற்படுத்தி வந்தார். ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் அமைப்பு தேவையில்லை என்று அவர் நினைப்பதை தான் இது காட்டுகிறது.
ராகுலும் பிரதமர் பதவிக்கு சரியானவர் அல்ல. கட்சி அரசியலால் நாட்டில் ஊழலும், தவறான செயல்களும் தான் நடக்கிறது. ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் கட்ட போராட்டத்தை துவங்கவிருக்கிறோம். ஏசி அறையில் உட்கார்ந்திருப்பவர்களால் வறுமையை சரியாக கணக்கிட முடியாது. ரூ.33-ஐ வைத்து ஒருவருக்கு கூட உணவளிக்க முடியாது என்றார்.
More From
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications