தூக்கு ரத்து கோரும் மனுக்களை விசாரிக்க தனி பெஞ்ச்- அக்.22 முதல் விசாரணை!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தலைமை நீதிபதி சதாசிவம், கருணை மனுக்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இத்தகைய வழக்குகளில் இரண்டு அல்லது மூன்று நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச்சில் நீதிபதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது. இதனைத் தவிர்த்து தெளிவான தீர்ப்பு வழங்கும் வகையில் இத்தகைய வழக்குகளை விசாரிக்க 5 நீதிபதிகளைக் கொண்ட தனி அரசியல் சாசன பெஞ்ச் அமைக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இதனடிப்படையில் நேற்று தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய பெஞ்ச், நிலுவையில் உள்ள ஜனாதிபதியால் கருணை மனுக்கள் காலதாமதமாக தள்ளுபடி செய்யப்பட்டதால் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரும் வழக்குகளை 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும். தசரா விடுமுறை முடிந்ததும் அக்டோபர் 22-ந்தேதி முதல் இந்த வழக்குகள் மீதான விசாரணை தொடங்கும் என்று உத்தரவிட்டனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications