தெலுங்கானா இறுதி முடிவு.. நாளை காங். காரியக் கமிட்டி கூட்டம்!
டெல்லி: ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான இறுதி முடிவு எடுக்க காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் நாளை மாலை டெல்லியில் நடைபெற உள்ளது.
தெலுங்கானா தனி மாநில கோரிக்கை விவகாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆந்திராவை பிரித்து தனி மாநிலம் அமைப்பதுடன் காங்கிரஸின் வாக்கு வங்கியான இஸ்லாமியர்கள், தலித்துகளை உள்ளடக்கிய ராயலசீமாவின் 2 மாவட்டங்களையும் இணைத்து ராயல தெலுங்கானாவை உருவாக்குவது என்பது காங்கிரஸ் முடிவு.
தொடக்கத்தில் ஆந்திராவை பிரிப்பதில் கடும் எதிர்ப்பு தெரிவித்த கடலோர ஆந்திரா, ராயலசீமா காங்கிரஸார் தற்போது மெல்ல மெல்ல ஏற்றாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஆந்திர பிரிவினைக்கு கூட்டணிக் கட்சிகளின் ஒப்புதல் கோரப்பட உள்ளது.
இக்கூட்டம் முடிவடைந்த பிறகு மாலை 5.30 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. இதில் தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் இறுதி நிலைப்பாடு என்ன என்று தீர்மானிக்கப்பட இருக்கிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications