3 வருஷமா அப்பாவின் செக்ஸ் தொல்லை தாங்கல: தயாரிப்பு நிறுவன சிஇஓ மகள் போலீசில் புகார்
புனே: புனேவில் உள்ள தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் சிஇஓ தனது 19 வயது மகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
புனேவில் உள்ள தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் சிஇஓவாக இருப்பவர் தனது 19 வயது மகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் தான் பதவி உயர்வு பெறுவதற்காக தனது மகளை தன் உயர் அதிகாரிகளுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தியுள்ளார்.
இது தவிர அப்பெண்ணின் தாத்தா வேறு அவரிடம் தவறாக நடந்துள்ளார். இதற்கு அப்பெண் எதிர்ப்பு தெரிவிக்கவே அவரை அவரது பாட்டி மற்றும் தந்தையின் நண்பர் சேர்ந்து அடித்து ஒரு அறையில் பூட்டி வைத்துள்ளனர்.
தனது தந்தையின் உயர் அதிகாரிகளுடன் உல்லாசமாக இருக்க அவர் மறுத்துவிட்டார். இந்நிலையில் தந்தையிடம் இருந்து பிரிந்து தனியாக வாழும் தாயிடம் எப்படியோ சென்ற அவர் நடந்த விவரங்களை தெரிவித்தார். உடனே அவர் தனது மகளுடன் கொரேகாவ்ன் காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு அந்த இளம்பெண் தனது தந்தை மீது புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications