122 நாட்களுக்கு பிறகுதான் 'தெலுங்கானா' மாநிலம் பிறக்கும்!

தெலுங்கானா தனி மாநிலத்துக்கு காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சிகள் ஒப்புதல் கொடுத்துவிட்டன. இதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ நடைமுறைகள் இனி தொடங்கும்..
முதலாவதாக ஆந்திர மாநில சட்டசபையில் தெலுங்கானா தனி மாநில தீர்மானம் நிறைவேற்ற குறிப்பு அனுப்பி வைக்கப்படும்.
அதன் பின்பு மத்திய உள்துறை அமைச்சகம் இந்த தீர்மானத்தை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கும். பின்பு தெலுங்கானா, கடலோர ஆந்திரா, ராயலசீமான பகுதிகளின் நீர், நிலப்பரப்பு, மின்சாரம், வருவாய் ஆகியவை பகிர்வு தொடர்பாக ஆராய அமைச்சர்கள் குழு நியமிக்கப்படும்.
இதைத் தொடர்ந்து தெலுங்கானா தனி மாநில உருவாக்கம் தொடர்பாக சட்ட வரைவை உருவாக்குமாறு சட்ட அமைச்சகம் கேட்டுக் கொள்ளப்படும். அதன் மீது ஆந்திர சட்டசபை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் கருத்துகள் கேட்கப்படும்.
பின்னர் பார்லிமென்ட்டின் இரு சபைகளிலும் தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்குவதற்காக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும். இத்தீர்மானத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்த பின்பு தெலுங்கானா தனி மாநிலம் நடைமுறைக்கு வரும்.
இத்தனை நடைமுறைகளையும் முடிவடைய 4 மாத காலமாகிவிடும்.. அதன்பின்புதான் தெலுங்கானா பிறக்கும்!!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications