விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ் மீது 2வது அவதூறு வழக்கு
Subscribe to Oneindia Tamil

முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதற்காக இந்த வழக்கு பாய்ந்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன் முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் இந்த வழக்கைப் போட்டுள்ளார். அதில், கடந்த 1-1-13 அன்று கேப்டன் டி.வி. செய்தியில் முதல்வர் ஆன பிறகு ஜெயலலிதா பிரதமர் ஆக வேண்டும் என்ற கனவில் மிதக்கிறார் என்பது உள்பட பல்வேறு தகவல்களை அவதூறாக வெளியிட்டனர்.
எனவே கேப்டன் டி.வி. தலைவர் பிரேமலதா, நிர்வாக இயக்குனர் சுதீஷ், செய்தி வாசிப்பாளர்கள் செம்மலர், ரமேஷ், கிரிஜா ரவிசங்கர், சிங்கார வேலர் ஆகியோரை கிரிமினல் அவதூறு சட்டத்தில் தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது பிரேமலதா மீ்து ஜெயலலிதா தொடுத்துள்ள 2வது அவதூறு வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications