ஸ்பெயின் ரயில் விபத்து: ‘போன்’ பேசியபடி டிரைவர் ரயிலை ஓட்டியது விசாரணையில் அம்பலம்
மேட்ரிட்: படுமோசமாக விபத்துக்குள்ளாகி, 79 பயணிகளின் உயிரை குடித்த ஸ்பெயின் ரயில் விபத்து ஏற்பட அந்த ரயிலை ஓட்டி வந்த டிரைவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததே காரணம் என தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்ற வாரம், ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் இருந்து ஃபெர்ரால் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் ஒன்று பயங்கரமாக விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 79 பயனிகள் பரிதாபமாக பலியானார்கள். படுகாயங்களுடன் 66 சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிக வேகத்தில் வந்ததே ரயில் தடம் புரளக் காரணாம் என ஊடகங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில், விபத்து நடப்பதற்கு முன் ரயிலின் டிரைவர் கட்டுப்பாட்டு அறை அதிகாரியுடன் உரையாடியது கருப்பு பெட்டி ஒலிப்பதிவுகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த ரயில் டிரைவர் பிரான்சிஸ்கோ கர்சான், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் இது குறித்து கேட்கப்பட்ட போது, ‘அனுமதிக்கப்பட்டதை விட இருமடங்கு அதிக வேகத்தில் வந்ததே விபத்து ஏற்படக் காரணமாக அமைந்ததாக' வாக்குமூலம் அளித்துள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications